மேனகா காந்தியின் குற்றச்சாட்டு- இஸ்கான் மறுப்பு!
Jun 3, 2025, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேனகா காந்தியின் குற்றச்சாட்டு- இஸ்கான் மறுப்பு!

இஸ்கானில் பசு மற்றும் காளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் முன்னணியில் உள்ளது.

Web Desk by Web Desk
Sep 27, 2023, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இறைச்சிக் கடைகளுக்கு மாடுகளை விற்றதாக மேனகா காந்தியின் குற்றச்சாட்டுகளை இஸ்கான் மறுத்துள்ளது.

மேனகா காந்தியின் ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகலுக்கு  இஸ்கான் மறுத்து, பசுக்களும் காளைகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரிமாறப்படுகின்றன என்றும் கூறப்படுவது போல் கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்கப்படவில்லை என அறிக்ககை வெளிட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில்,

மேனகா காந்தியின் காணொலி எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது, அதில் இஸ்கான் மற்றும் அதன் பசு பராமரிப்பு தரங்கள் குறித்து ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் உலகின் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பில் இஸ்கான் முன்னோடியாக உள்ளது. இந்தியாவிற்குள், நூற்றுக்கணக்கான புனிதமான பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாத்து, அவற்றின் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்க 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை இஸ்கான் நடத்துகிறது.

தற்சமயம் இஸ்கானின் கோசாலைகளில், கைவிடப்பட்ட, காயம், அல்லது வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பசுக்கள் பல எங்களிடம் கொண்டு வரப்பட்டன.

சமீப காலங்களில், பசு வழிபாடு மற்றும் பராமரிப்புக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்காக, விவசாயிகள் மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு பசு பராமரிப்பு நுட்பங்கள் குறித்த பயிற்சித் திட்டங்களை இஸ்கான் தொடங்கியுள்ளது.

பல இஸ்கான் கோசாலைகள், அரசு கோசாலைகளின் கூட்டமைப்பால் அவற்றின் உயர் பசு பராமரிப்பு தரங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகின்றன.

காந்தி நன்கு அறியப்பட்ட விலங்கு உரிமை ஆர்வலர், இஸ்கானின் நலம் விரும்புபவர்,  இஸ்கான் குறித்து உள்ளூர் அதிகாரிகளால் இங்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் உண்மையான சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: iskon
ShareTweetSendShare
Previous Post

6 மாநிலங்கள்-50-க்கும் மேற்பட்ட இடங்கள்- என்.ஐ.ஏ. சோதனை!

Next Post

மதுரை-மும்பை இடையே சுற்றுலா இரயில்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies