நல்ல கல்வி வளத்தினைப் பெறவும், தொழில் முனைவோர்கள் நல்ல லாபம் ஈட்டவும் அன்னை சரஸ்வதி தேவி ஆசீர்வதிக்கட்டும் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் இல்லங்களிலும் செல்வமும் ஆரோக்கியமும் பெருகவும், குழந்தைகள் நல்ல கல்வி வளத்தினைப் பெறவும், தொழில் முனைவோர்கள் நல்ல லாபம் ஈட்டவும் அன்னை சரஸ்வதி… pic.twitter.com/jqdLC1IZ0P
— K.Annamalai (@annamalai_k) October 23, 2023
தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் இல்லங்களிலும் செல்வமும் ஆரோக்கியமும் பெருகவும், குழந்தைகள் நல்ல கல்வி வளத்தினைப் பெறவும், தொழில் முனைவோர்கள் நல்ல லாபம் ஈட்டவும் அன்னை சரஸ்வதி தேவி ஆசீர்வதிக்கட்டும் எனத் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.