தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் : வெற்றி யாருக்கு ?
Mar 15, 2026, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் : வெற்றி யாருக்கு ?

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

வங்கதேச அணியைக் காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி பலமிகுந்த அணியாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணியுடனானப் போட்டியில் தோல்வியடைந்தாலும், கடந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 399 ரன்களை விளாசி தங்களது பேட்டிங் பலத்தை மீண்டும் நிரூபித்தனர்.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா காயம் காரணமாக இன்றையப் போட்டியில் ஆடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டி காக், ஹென்ட்ரிக்ஸ், டுசென், கிளாசென், மில்லர், ஜான்சென் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பலமாக இருப்பதற்கு இவர்களே மிகவும் முக்கிய காரணமாக உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணியின் டி காக் – ஹென்ட்ரிக்ஸ் சிறப்பான தொடக்கம் தந்தால் இறுதி கட்டத்தில் கிளாசென் – ஜான்சென் ஜோடி ஆட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று இரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மிடில் ஆர்டரில் மார்க்ரம், டு சென் சிறப்பாக ஆடினால் தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் பலமாகும்.

வங்கதேச அணியில் முஸ்தபிஷூர் ரஹ்மான், இஸ்லாம், முகமது, தன்ஷிம், டஸ்கின் அகமது பந்துவீச்சில் பலமாக வீச வேண்டியது அவசியம் ஆகும். வங்கதேச அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது அந்த அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனே ஆவார். அவர் இன்றைய போட்டியில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறி. அவருக்கு காயம் ஏற்பட்டுள்தால் உடல்தகுதியிருந்தால் மட்டுமே பங்கேற்பார்.

புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி 1 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 4 போட்டியில் ஆடி 1 வெற்றி 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்க அணி தங்களது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

Tags: icc world cup cricketsouth africa vs bangladesh
ShareTweetSendShare
Previous Post

அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Next Post

பிரதமர் மோடி விஜயதசமி வாழ்த்து!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies