உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங் !
Oct 15, 2025, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங் !

Web Desk by Web Desk
Nov 3, 2023, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானதில் நடைபெறுகிறது.

இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

நெதர்லாந்து அணியின் வீரர்கள் :

மேக்ஸ் ஓ’டவுட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே.

ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் :

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் பாரூக்கி.

Tags: ICC World Cupafganistan vs netherland
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் தொடர்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பு!

Related News

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

மதுரையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்று : ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

தென்காசி : வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் உள்நாட்டு போரால் பாலஸ்தீனியர்கள் அதிருப்தி!

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம் – பிரதமர் மகிழ்ச்சி!

பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை : அமித்ஷா

நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு : ஒருவர் உயிர் தப்பிய காட்சி வைரல்!

வடகிழக்கு பருவமழை நாளை தொடக்கம்!

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies