இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. இந்தத் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியின் வீரர்கள் :
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, குலதீப் யாதவ், முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
கேன் வில்லியம்சன், ரச்சின் ரவிந்திரா, டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி.