விடாமுயற்சி படத்தில் மீண்டும் ஒரு மாற்றம்!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடாமுயற்சி படத்தில் மீண்டும் ஒரு மாற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயக்குநர், கலை இயக்குனரை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் இப்போது ஒளிப்பதிவாளரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.

பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்த திரைப்படம் சென்றது, ஆனால் இந்த கதையை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்பட்டதால் இந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகவே பல மாதங்கள் ஆனது.

பின்னர் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு பணியைத் தொடங்கிய படகுழுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்த பிரபல கலை இயக்குனர் மிலன் காலமானார். இது படக்குழுவிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வரும் நேரத்தில் இப்படத்தில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவருக்குப் பதில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை.

இப்படி இயக்குநர், கலை இயக்குனரை தொடர்ந்து இப்படத்தில் ஒளிப்பதிவாளரும் மாற்றப்பட்டுள்ளார், இருப்பினும் விடாமுயற்சி குழு விடாமுயற்சியுடன் படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகிறது.

Tags: cinemanewsactor ajith kumarVidaaMuyarchi
ShareTweetSendShare
Previous Post

ஜோதிமணி உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Next Post

22 நாட்களுக்குப் பிறகு தொடங்கிய ஊட்டி மலை இரயில் சேவை!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies