ஞானவாபி விவகாரம் : மசூதி கமிட்டியின் 5 வழக்குகள் தள்ளுபடி!
Nov 5, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி விவகாரம் : மசூதி கமிட்டியின் 5 வழக்குகள் தள்ளுபடி!

அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி கமிட்டி மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே ஞானவாபி மசூதி உள்ளது.

இந்தமசூதி, முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என இந்துக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இஸ்லாம் அமைப்புகள் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து வாரணாசி நீதிமன்றத்தில் தொல்லியல் துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை  எதிர்த்து, ஞானவாபி மசூதி கமிட்டி மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Allahabad High CourtGyanvapi siteMuslim sideGyanvapi mosqueSunni Central Waqf Board
ShareTweetSendShare
Previous Post

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Next Post

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த Ex MLA!

Related News

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

Load More

அண்மைச் செய்திகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies