விஜயகாந்த் மறைவு தமிழக மக்களுக்கும் திரையுலகினருக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தி வருத்தமளிக்கிறது. பிரபல நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் கட்சித்தலைவராகவும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் மக்கள் சேவையில் மகத்தான பணிகளை செய்த நண்பரின் மறைவு தமிழக மக்களுக்கும் திரையுலகினருக்கும் தமிழகத்தின் எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.
அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தி வருத்தமளிக்கிறது.
பிரபல நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் கட்சித்தலைவராகவும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் மக்கள் சேவையில் மகத்தான பணிகளை செய்த நண்பரின் மறைவு தமிழக மக்களுக்கும்… pic.twitter.com/claGKAUY6h
— H Raja (@HRajaBJP) December 28, 2023
கேப்டனை இழந்து வாடும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் திரையுலகினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.