கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பிறந்த நாள் இன்று!
Sep 9, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பிறந்த நாள் இன்று!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும், ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய ஆசை என்றால் அது தான் உலகக்கோப்பை.

இந்தக் கோப்பையை வெல்ல பல வருடங்களாக தவம் இருக்கும் நாடுகளும் உள்ளது மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்ல மாட்டோமா என்று ஏங்கும் நாடுகளும் உள்ளது.

அப்படி அனைவரின் ஏக்கமாக இங்கும் உலகக்கோப்பையை இது வரை உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெல்லதா ஒரு அணி வென்றது என்றால் அதை நம்மால் நம்ப முடியுமா? அதுவும் தொடர்ந்து இரு முறை கோப்பையை வென்ற அணியுடன் மோதி கோப்பையை வெல்வது தான் சாத்தியமா ?

தன் நாட்டு மக்களுக்கும், தன் அணியின் வீரர்களுக்குமே நம்பிக்கை இல்லாத போது ஒரே ஒருவர் மட்டும் நம்மால் முடியும் என்று நம்பிக்கை கொண்டு கோப்பையை வெல்வது தான் சாத்தியமா ? ஆம் இது சாத்தியமே, இதை நிகழ்த்த ஒருவரால் மட்டுமே முடியும்.

தன் தாய் கூறிய அந்த ஒரு சொல்லை ( ஜெய்ச்சிட்டு வா ) தன் தாரக மந்திரமாக எடுத்து கொண்டு ஜெய்ச்சிட்டு வந்த தாயின் சிறந்த பிள்ளை, நம் பாரத தாய் சுமக்கும் பிள்ளை அவர் தான் இந்தியாவின் முதல் உலகக்கோப்பை வென்ற கபில் தேவ்.

நமக்கு கோப்பையை வென்ற தந்த அந்த கோமகனின் பிறந்த நாள் தான் இன்று. 1959 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சண்டிகரில் பிறந்த இவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அறிமுகமானார்.

இவர் டெஸ்ட், ஒரு நாள் என 1978 முதல் 1994 வரை என 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1999 முதல் 2000ஆவது ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் சதமடித்த வீரர் கபில் தேவ் தான். ஜூன் 18இல் ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அசுரத்தனமாக பேட் செய்து இதை செய்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்து வரும் கபில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங்காக 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதுவே ஒரு கேப்டனின் சிறந்த பவுலிங்காக இன்று வரையிலும் சாதனையில் இருந்து வருகிறது.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களும், 400 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டராக கபில் தேவ் தான் இன்று வரையிலும் இருந்து வருகிறார்.

1982 முதல் 1984 வரை இந்தியி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கபில் தேவ், பத்ம ஸ்ரீ விருது, அர்ஜுனா விருது, ராஜிவ் காந்திி கேல் ரத்னா பெற்றிருப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டின் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் விஸ்டன் புத்தகத்திலும், சிறந்த வீரர்கள் ஐசிசி கெளரவப்படுத்தும் ஹால் ஆஃப் பேம் ஆகியவற்றிலும் இடம்பிடித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 600 ரன்களும், 70 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரராக கபில்தேவ் உள்ளார். இதுமட்டுமல்ல, இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் கபில் தேவ், தான் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏதாவதொரு சம்பவத்தை செய்து எதிரணியினரை ரணகளமாக்கும் வீரராகவே திகழ்ந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்க்காதவர்கள் கூட அறிந்திருக்கும் கிரிக்கெட் வீரர் பெயர் என்றால் கபில் தேவ். கிரிக்கெட் என்னும் பெயர் அழிந்தாலும் கபில் தேவ் என்ற கிரிக்கெட் வீரரின் பெயர் என்றும் அழியாது. ஜனம் தமிழ் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்சி.

Tags: kabil devindian cricket team coach
ShareTweetSendShare
Previous Post

தங்கம் வாங்க சரியான நேரம் – மிஸ் பண்ணிடாதீங்க!

Next Post

சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பல்: அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை!

Related News

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies