தேசிய விளையாட்டு விருதுகள் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Aug 15, 2025, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 தேசிய விளையாட்டு விருதுகள் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய விளையாட்டு விருதுகள் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த வீரர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் வழங்கும் விழா குறித்து குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

Congratulations to the illustrious winners of the National Sports and Adventure Awards 2023. Their remarkable achievements and unwavering dedication are an inspiration to our nation. They have not only excelled in their respective fields but also raised India’s flag high on the… https://t.co/51tbEBxdHp

— Narendra Modi (@narendramodi) January 9, 2024

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்ற புகழ்பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளும், உறுதியான அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: pm modi wish
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – புதுச்சேரி அரசு புதிய உத்தரவு!

Next Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies