மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் - எப்போது ரிலீஸ்?
Aug 21, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் – எப்போது ரிலீஸ்?

Web Desk by Web Desk
Jan 20, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசை மற்றும் பொழுதுபோக்கு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

சமூக சேவையிலும் ஈடுபட்டார். 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இந்நிலையில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை போஹெமியன் ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார்.

மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை படத்தில் பயன்படுத்தவும் அனுமதி பெற்றுள்ளார்.

இப்படத்தில் மைக்கல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார்.

அன்டோயின் ஃபுகுவா இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘மைக்கல்’ என்று பெயரிப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி இந்த படம் 2025 ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜாக்சனின் வாழ்வும், இசையும், சர்ச்சையும் குறித்து இப்படம் பேசும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Michael Jackson Biopic - When Released?
ShareTweetSendShare
Previous Post

பெண்களை மையமாக வைத்து குடியரசு தின அணிவகுப்பு: பாதுகாப்புச் செயலாளர் தகவல்!

Next Post

ஏர் இந்தியா A350 விமானத்தில் உள்ள வசதிகள் என்ன? முழு விவரம்!

Related News

5 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்த வார் 2 திரைப்படம்!

போட்டோ எடுக்காத கேமராமேனை வசைபாடிய சீமான்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் : வழக்கறிஞர் பாரதிக்கு ஆதரவாக குவிந்த தூய்மைப் பணியாளர்கள்!

ஜெயிலர் 2-வில் இணைந்தார் சுராஜ் வெஞ்சாரமூடு!

கேரளாவில் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தி!

ரஷ்யா : ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

  97 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

சென்னை : வேல்ஸ் அறக்கட்டளை நிறுவனர் ஐசரி கணேஷ் மீது சகோதரி புகார்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை : சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு!

முன்னாள் பிரதமர் தேவகவுடா – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்  : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டனம்!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies