ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் உள்ள அரிய குறிப்புகள் மற்றும் படங்கள் குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
பொதிகை மலை – தமிழ்நாடு : இராமர் அகத்திய முனிவரை சந்தித்த இடம்.
விவாஹ மண்டபம், ஜானக்பூர் – இராமர் சீதை திருமணம் நடந்த இடம்.
கிஷ்கிந்தா, கர்நாடகா -வானர நாடு. சுக்ரீவனை சந்தித்ததும் வாலியை வென்ற இடம்.
பஞ்சவடி, நாசிக், மகாராஷ்டிரா – சூர்ப்பனகை லக்ஷ்மணனை சந்தித்த இடம் – சீதையை ராவணன் தூக்கி சென்ற இடமும் இதுதான்.
தண்டகாரண்யம், சட்டீஸ்கர் – இராமர் வனவாசம் ஆரம்பித்த இடம்.
சீதை கோயில், ஜானக்பூர் – அரண்மனை உள்ளே உள்ள இடம்.
ஜானக்பூர், நேபாளம் – சீதையின் அரண்மனை மற்றும் பிறந்த இடம்.
இராமேஸ்வரம், தமிழ்நாடு – இராமர் இலங்கை செல்வதற்கு முன்பு சிவனை வழிபட்ட இடம்.
ரிஷ்யமுக பர்வதம் – இராமன் அனுமனை சந்தித்த இடம்
அசோக வனம், இலங்கை – சீதை சிறைபிடிக்கப்பட்ட இடம். அனுமன் சீதையை சந்தித்த இடம்.
சீதா கொதுவ, இலங்கை – சீதை தனித்திருந்த இடம்.
சீதை கோயில், அசோக வனம், இலங்கை.
கெலனிய ராஜ மகா விகாரயா, கொழும்பு – இராவணன் இறந்த பின்பு இராமன் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த இடம்.
சிகிரிய, இலங்கை – இராவணன் அரண்மனை.
இராம சேது, தமிழ்நாடு – இராமர் இலங்கை செல்வதற்கு கட்டிய பாலம்
இராமபோதா இராவணபோதா மலைகள், இலங்கை – இராமயண போர் நிகழ்ந்த இடம்.
ஜடாயு மலை, கேரளா – இராவணன் ஜடாயுவை கொன்ற இடம்.