நூறு ஆண்டுகள் காத்திருப்பை, உணர்வுப் பூர்வமாக ஆளுநர் இல. கணேசன் வெளிப்படுத்தியுள்ளார்! - அண்ணாமலை
Mar 15, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நூறு ஆண்டுகள் காத்திருப்பை, உணர்வுப் பூர்வமாக ஆளுநர் இல. கணேசன் வெளிப்படுத்தியுள்ளார்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து,  நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

புண்ணியத் தலமான அயோத்தி பூமியில் இன்றைய தினம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து,  நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

புண்ணியத் தலமான அயோத்தி பூமியில் இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, மாண்புமிகு நாகாலாந்து மாநில ஆளுநர் திரு @LaGanesan அவர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இந்த தெய்வீகத்… pic.twitter.com/0kiU87IIfJ

— K.Annamalai (@annamalai_k) January 22, 2024

இந்த தெய்வீகத் திருநாளில், பல கோடி பக்தர்களின் தவத்தையும், தியாகத்தையும், பல நூறு ஆண்டுகள் காத்திருப்பையும், உணர்வுப் பூர்வமாக தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

Tags: bjp k annamalaiGovernor La. Ganesan
ShareTweetSendShare
Previous Post

எப்படி செயல்பட வேண்டும்? புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு அமித்ஷா பயிற்சி!

Next Post

அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்தும் கோவில் வளாகம் : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More

அண்மைச் செய்திகள்

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies