கேலோ இந்தியா பதக்க பட்டியல் : முதல் இடத்தில் எந்த மாநிலம்?
Oct 3, 2025, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேலோ இந்தியா பதக்க பட்டியல் : முதல் இடத்தில் எந்த மாநிலம்?

Web Desk by Web Desk
Jan 23, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டு நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை முடிந்த போட்டிகளில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் எது என்பது குறித்துப் பார்ப்போம்.

6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம்பெற்றுள்ளது . மேலும் இதில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sports) இடம்பெற்றுள்ளது.

இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் எது என்பது குறித்துப் பார்ப்போம்.

இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

இதில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், அரியானா மூன்றாவது இடத்திலும், டெல்லி நான்காவது இடத்திலும், குஜராத் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

Tags: Khelo india
ShareTweetSendShare
Previous Post

பாலாசாகேப் தாக்கரே பிறந்தநாள்! – பிரதமர் மோடி மரியாதை!

Next Post

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள்! – அண்ணாமலை மரியாதை

Related News

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

அரிச்சுவடி ஆரம்பம்!

பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த ஒரு நாளாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு!

பீகார் : வந்தேபாரத் ரயில் மோதி 4 பேர் பலி – 2 பேர் காயம்!

நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!

பிரிட்டனில் புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies