ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இந்திய வீரர்!
Jul 7, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இந்திய வீரர்!

Web Desk by Web Desk
Jan 25, 2024, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா பங்குபெற்றார்.

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் உடன் இணைத்து இந்திய வீரர் ரோகன் போபண்ணா போட்டியில் பங்குபெற்றார். இருவரும் ஒரு அணியாக இருந்தனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் இவர்களுடன் சீனா அணியின் வீரர்களான சாங் சீசென்- செக் இணை விளையாடியது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை 6-3, 3-6, 7-6 (10-7) என்ற நேர் செட் கணக்கில் சீனா அணியின் வீரர்களான சாங் சீசென்- செக் இணையைத் தோற்கடித்தது.

இந்த மூலம் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

Tags: sportsAustraliaopentennis
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா : பதக்க பட்டியலில் 3வது இடத்திற்குச் சரிந்த தமிழகம்!

Next Post

அயோத்தி இராமர் கோவிலில் முதல் நாள் காணிக்கை ரூ.3 கோடி!

Related News

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

குஜராத்தில் கனமழை : வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies