99.73 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி எட்டியுள்ளது! - நிலக்கரி அமைச்சகம்
Mar 15, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

99.73 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி எட்டியுள்ளது! – நிலக்கரி அமைச்சகம்

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2024 ஜனவரியில் 99.73 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி எட்டியுள்ளது என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி அமைச்சகம் 2024 ஜனவரி  மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, 99.73 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தின் 90.42 மில்லியன் டன் என்ற அளவை விஞ்சியது. இது 10.30% அதிகரிப்பைக் குறிக்கிறது.

கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி 2024 ஜனவரி மாதத்தில் 78.41 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2023 ஜனவரியில் 71.88 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 9.09% வளர்ச்சியைக் குறிக்கிறது. ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (ஜனவரி 2024 வரை) 2024 நிதியாண்டில் 784.11 மில்லியன் டன்  உற்பத்தியைக் கண்டுள்ளது.

இது நிதியாண்டு 22-23-ன் இதே காலகட்டத்தில் 698.99 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, 12.18% வளர்ச்சியாகும். நிலக்கரி அனுப்புதல் ஜனவரி 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டு, 87.37 மில்லியன் டன்னைத் தொட்டது.

ஜனவரி 2023-ல் பதிவு செய்யப்பட்ட 82.02 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, 6.52% வளர்ச்சி விகிதத்துடன். அதே நேரத்தில், கோல் இந்தியா லிமிடெட் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது, ஜனவரி 2023-ல் 64.45 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, ஜனவரி 2024-ல் 67.56 மில்லியன் டன் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரித் துறையின் மீள்திறனையும், உறுதிப்பாட்டையும் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. நிலக்கரி அமைச்சகம் நிலக்கரித் துறையில் நீடித்த வளர்ச்சி மற்றும் செயல்திறனை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது.

Tags: 99.73 million tons of coal production has reached! - Ministry of Coal
ShareTweetSendShare
Previous Post

சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால் : நீதிபதி அதிரடி!

Next Post

சிமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies