மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் காங்கிரஸில் இருந்து விலகல்!
Oct 23, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் காங்கிரஸில் இருந்து விலகல்!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் காங்கிரஸில் இருந்து விலகினார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், 50 ஆண்டுகள் காங்கிரஸில் உறுப்பினராக இருந்த அவர், அதிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மும்பை காங்கிரஸின் முக்கிய சிறுபான்மை முகமான சித்திக், காங்கிரஸ்-என்சிபி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அமைச்சராகவும் பணியாற்றினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

I joined the Indian National Congress party as a young teenager and it has been a significant journey lasting 48 years. Today I resign from the primary membership of the Indian National Congress Party @INCIndia with immediate effect. There’s a lot I would have liked to express…

— Baba Siddique (@BabaSiddique) February 8, 2024

“நான் இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன், அது 48 வருடங்கள் நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க பயணம். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்  முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.

”நான் வெளிப்படுத்த விரும்பிய நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் அவர்கள் சொல்வது போல் சில விஷயங்களைச் சொல்லாமல் விடுவது நல்லது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

Tags: congress failsBaba Siddique
ShareTweetSendShare
Previous Post

இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம் : அசாமில் தனியாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி!!

Next Post

1,000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு!

Related News

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

திராவிட மாடல் ஆட்சிக்கு தீபாவளி மதுபான விற்பனை சாதனை – ஹெச்.ராஜா விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

நவீன கடல் டிரோன்களை வெளியிட்டுள்ள உக்ரைன்!

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

மங்கோலியா : 13,500ஐ கடந்த தட்டம்மையால் பாதித்தவர்கள் எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies