இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் 20 மீனவர்கள்!
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் 20 மீனவர்கள்!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில், மீனவர்கள் சிலர் இலங்கை மன்னார் – கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பலரை கைது செய்து வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் காங்கேசன் கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்களை
ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை ஆன 20 மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், பாரதப் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால், விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், மீனவர்கள் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags: 20 fishermen returning home from Sri Lanka!
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 11 பேர் பலி!

Next Post

டெல்லி : தனியார் தொழிற்சாலை தீ விபத்து : உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies