குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின்போது குடியரசுத் துணைத் தலைவர் தன்கர், சர்வதேச கடல்சார் கருத்தரங்கு- ‘மிலன் -2024’ தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.