ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம் : அமெரிக்கா, கனடாவில் பிரம்மாண்ட ரத யாத்திரைக்கு ஏற்பாடு!
Mar 29, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம் : அமெரிக்கா, கனடாவில் பிரம்மாண்ட ரத யாத்திரைக்கு ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Mar 23, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரு மாத கால ரத யாத்திரைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நேரலையில் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரு மாத கால ரத யாத்திரைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த யாத்திரை மார்ச் 25ஆம் தேதி தொடங்குகிறது. அமெரிக்காவில் உள்ள 851 கோவில்களுக்கு யாத்திரை செல்கிறது. அப்போது பக்தர்களுக்கு அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

சிகாகோவில் இருந்து தொடங்கும் இந்த யாத்திரை, சுமார் 12,800 கிலோ மீட்டர் செல்கிறது. டொயோட்டா சியன்னா மினிவேனில்  ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் உள்ளிட்டோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 150 கோவில்களுக்கு இந்த யாத்திரை செல்கிறது.

ரத யாத்திரை அனைத்து பெரிய கோவில்களை மட்டுமின்றி சிறிய கோவில்களுக்கும் செல்ல உள்ளது. அமெரிக்காவில் மிகப்பெரிய யாத்திரை நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americaCanadaVishwa Hindu ParishadRam Mandir Rath YatraChicago
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சி அடையும் பாரதம் : அமுல் நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு ஏற்றுமதி !

Next Post

‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ திரைப்படம் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

Related News

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

ராம நவமி- கிருஷ்ணகிரி ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம்!

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies