அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: DRDO சாதனை!
Sep 23, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: DRDO சாதனை!

Web Desk by Web Desk
Apr 5, 2024, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும், நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதோடு, பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரித்தும், இறக்குமதி செய்தும் வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, டிஆர்டிஓ மூலம் அக்னி ரக ஏவுகணைகளை தயாரித்து, ராணுவத்தில் இணைத்து வருகிறது. இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் நவீன “அக்னி-பிரைம்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அணு ஆயுதப்பிரிவு மற்றும் ஆயுதப்படைகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணையை வெற்றிகரமாக உருவாக்கி படையில் இணைத்துள்ளதன் வாயிலாக ஆயுதப் படைகளுக்கு வலிமை கிட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

Tags: drdoAgni Prime Missile Test Success: DRDO Achievement!
ShareTweetSendShare
Previous Post

ரூ.168 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்!

Next Post

மொழி, இனப் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

வாழப்பாடி அருகே விசாரணைக்கு சென்ற தலைமை காவலர் மீது தாக்குதல்!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

Load More

அண்மைச் செய்திகள்

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!

கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

இத்தாலி : பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறிய கோரம்!

அமெரிக்கா : டிரம்ப் வருகை – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தடுத்து நிறுத்தம்!

தைவான் : அணை உடைந்ததால் ஊருக்குள் புகுந்த தண்ணீர்!

டெக்சாஸ் குடியரசு கட்சி தலைவரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

உசிலம்பட்டி அருகே அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரம் – நான்கு சிறார்கள் மீது போலீசார் வழக்கு!

வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies