ஸ்ரீ ராம நவமி! - ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Feb 10, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீ ராம நவமி! – ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீ ராம நவமி தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஸ்ரீ ராம நவமி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலின் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே புனித நீராடி விட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினர்.  பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை யொட்டி கோவிலில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Sri Rama Navami! - Devotees gathered at Rameswaram Ramanathaswamy Temple!
ShareTweetSendShare
Previous Post

கருணையின் உருவம் ஶ்ரீ ராமபிரான்! – அண்ணாமலை

Next Post

முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!

Related News

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

வலங்கைமான் அருகே அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்து சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை இருகூர் – போத்தனூர் இரு வழி ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையற்ற கடன் – நயினார் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே மோதல் – 4 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்குதல் – 3 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் இருவர் கைது

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies