அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
देशभर के मेरे परिवारजनों को हनुमान जयंती की असीम शुभकामनाएं। पवनपुत्र का समर्पण भाव समस्त रामभक्तों के लिए सदैव प्रेरणाशक्ति बना रहेगा। उनकी कृपा से विकसित भारत के संकल्प को नई ऊर्जा मिले, यही कामना है। जय बजरंगबली ! pic.twitter.com/O4VnQhLfOh
— Narendra Modi (@narendramodi) April 23, 2024
பவன்புத்திராவின் அர்ப்பணிப்பு அனைத்து ராம பக்தர்களுக்கும் எப்போதும் ஒரு உத்வேகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வளர்ந்த இந்தியாவுக்கு புதிய ஆற்றல் அவருடன் ஆசியுடன் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.