பட்டப்பகலில் 15 சவரன் தங்க நகை கொள்ளை!
Sep 5, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டப்பகலில் 15 சவரன் தங்க நகை கொள்ளை!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டப்பட்டை சேர்ந்த லோகநாதன் – சத்யா தம்பதி, தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: 15 Sawaran gold jewelry robbery in broad daylight!
ShareTweetSendShare
Previous Post

தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் நீர் பற்றாக்குறை!

Next Post

மாமூல் கேட்டு மிரட்டுவதாக திருநங்கைகள் புகார்!

Related News

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

மேற்கு வங்கம் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாடகர் அனிர்பன் மீது பாஜக புகார்!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு : இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாக பாஜக கண்டனம்!

அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை!

ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரம் :  அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

இமாச்சல் : மேகவெடிப்பால் குடியிருப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies