தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? : விஜயேந்திர எடியூரப்பா கேள்வி!
Mar 20, 2026, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? : விஜயேந்திர எடியூரப்பா கேள்வி!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரஜ்வல் ரேவண்ணா மீது விசாரணை நடத்த காங்கிரஸ் ஏன் தேர்தல் வரை காத்திருந்தது என கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவ குமாருக்கு பல மாதங்களுக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால், தேர்தல் நேரத்தில் அவற்றை பகிரங்கப்படுத்த அவர் காத்திருந்ததாகவும் விஜயேந்திர எடியூரப்பா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் அரசு ஏன் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றும், தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும் எனவும் விஜயேந்திர எடியூரப்பா வினவியுள்ளார்.

Tags: Why wait till election? : Vijayendra Yeddyurappa Question!
ShareTweetSendShare
Previous Post

ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்!

Next Post

குருப்பெயர்ச்சி தினம்! : திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies