ஒடிசா சட்டசபை தேர்தல் 2024 -க்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர்,
“மக்களுக்குத் தேவையான திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்துவோம்” எனவும், “எங்களது தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு மாதமும் கண்காணிப்போம்” என்றார்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் மே 13 -ஆம் தேதி முதல் ஜூன் 1 -ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்கக்கது.