ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா, இவர், தான் வீட்டிலிருந்த 7 சவரன் தங்க நகைகள் காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குடியிருப்புகளில் பூச்சி மருந்து தெளிக்கும் சாமுண்டேஸ்வரி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் இவர் நகையை திருடியது ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.