கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு!
Jul 2, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு!

Web Desk by Web Desk
May 6, 2024, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேங்காய்பட்டிணம் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை இரண்டு நாட்களுக்கு பின் மீனவர்கள் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பலம் பகுதியை சேர்ந்த பிரேமதாஸ் தனது 2 வயது மகள் ஆதிஷாவுடன் தேங்காய்ப்பட்டிணம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ராட்சத அலை வந்து இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் பிரேமதாஸ் மீட்கப்பட்ட நிலையில் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பின் ஆதிஷாவின் உடலை மீனவர்கள் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Rescue of the body of the girl who was dragged in the sea
ShareTweetSendShare
Previous Post

வேளச்சேரி ரயில் நிலையம்: கோழிக்கழிவுகள் கொட்டுவதாக குற்றச்சாட்டு!

Next Post

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பே காரணம்! -மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

Related News

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

லாக்கப்-டெத் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

அஜித்குமார் மரணம் – 8 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை!

ரயில் ஒன் – அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies