காசாவில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் தங்கள் மீது விழாமல் இருக்க பாலஸ்தீன மக்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காசாவில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் தங்கள் மீது விழாமல் இருக்க பாலஸ்தீன மக்கள் அங்குமிங்குமாய் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.