மெக்சிகோவில் காணாமல் போன 3 சுற்றுலாப்பயணிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மலை முகடுகள் கொண்ட சுற்றுலாத்தலத்தில் ஒரு அமெரிக்க சுற்றுலாப்பயணி மற்றும் 2 ஆஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் கடந்த வாரம் இரவு நேரத்தில் காணாமல் போயிருந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படை அதிகாரிகள் 5 நாட்களாக தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.