மயிலாடுதுறையில் அரசு மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை மையத்தில் உள்ள தேன் கூடுகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மையத்தின் பின்புறம் தேனீக்கள் கூடு அமைத்துள்ளதால், பச்சிளம் குழந்தைகளை கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே,தேனீ கூட்டை அகற்ற வேண்டும் என கோரிக்கை பொதுமக்கள் விடுத்துள்ளனர்.