கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் தலைமுறைகளைக் கடந்து மக்களுக்கு அறிவூட்டி வருவதாக, அவரது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ்பதிவில்,
গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে প্রাণিত ও আলোকিত করতে থাকবে । pic.twitter.com/9v8QLUksWz
— Narendra Modi (@narendramodi) May 8, 2024
ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரவீந்திரநாத் தாகூரின் ஞானம் தலைமுறைகளைக் கடந்து எண்ணற்ற மக்களுக்கு அறிவூட்டி வருவதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.