10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
Oct 13, 2025, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஒட்டுமொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி!

Web Desk by Web Desk
May 10, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒட்டு மொத்தமாக 91 புள்ளி ஐந்து ஐந்து சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றன.

சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராம் வர்மா வெளியிட்டார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 91 புள்ளி ஐந்து ஐந்து சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 94 புள்ளி 53 சதவீதமும், மாணவர்கள் 88 புள்ளி ஐந்து எட்டு சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: 10th class general exam results release!
ShareTweetSendShare
Previous Post

ஜெயக்குமார் செல்போனை தேடும் போலீசார்!

Next Post

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிகை 10-ஆக உயர்வு!

Related News

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் – 5 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகை – சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்!

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies