பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிகை 10-ஆக உயர்வு!
Feb 10, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிகை 10-ஆக உயர்வு!

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்க கோரி போராட்டம்!

Murugesan M by Murugesan M
May 10, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 10 -ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பலர் பணியாற்றி வந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த நிலையில், வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஆலையின் மேற்பார்வையாளர் சுரேஷ் , ஒப்பந்ததாரர் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கக் கோரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Fireworks factory explosion: death toll rises to 10!
ShareTweetSendShare
Previous Post

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

Next Post

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!

Related News

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையற்ற கடன் – நயினார் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே மோதல் – 4 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்குதல் – 3 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் இருவர் கைது

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராந்திய அரசு – நயினார் நாகேந்திரன்

திமுக பிராந்திய ஆட்சி எதில் நம்பர் ஒன் – வேலூர் இப்ராஹிம் விளக்கம்!

அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தகுதி உள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தம் – பிசிசிஐ அறிவிப்பு!

மதுரை அருகே கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் – ராஜன் செல்லப்பா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies