வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
காயம் அடைந்த ஆயிரத்து 600 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ள நீர் சூழ்ந்ததால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றர்.
இதனால் உணவு இன்றி பலர் தவித்து வருகின்றனர்.