கோடை விடுமுறையையொட்டி நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வனத்துறையினர் அனுமதி வழங்கியதையடுத்து அருவியில் குடும்பம், குடும்பமாக குளித்து மகிழ்ந்தனர்.