தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமாக வைத்தீஸ்வரன்கோயிலில் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கே 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள், தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.
+1 பொதுத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 86.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.