நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே, கஞ்சா மற்றும் மதுபோதையில் இளைஞர்கள் இருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவழிச் சாலையில், கற்களை கொட்டும், கைகளாலும் தாக்கி அடித்துக்கொண்டதால், அவ்வழியாக செல்வோர் அச்சம் அடைந்தனர்.