தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டு பாடல்கள் பாடியும், நடனமாடியும், கதைகள் கூறியும் அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் தரப்பினர் கலந்து கொண்டனர்.