ஏற்கனவே பெரும்பான்மை கிடைத்து விட்டது: பிரதமர் மோடி
Mar 20, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏற்கனவே பெரும்பான்மை கிடைத்து விட்டது: பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 23, 2024, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மையை தாண்டிவிட்டதாகவும், தற்போது 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கி செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் உற்சாகமாக வரிசையில் நிற்கும் படங்கள் காண முடிவதாகவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் வாக்களிப்பதில் மக்கள் பங்கேற்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் சென்றபோது அவர்களின் எதிர்பார்ப்புகளை அறியும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர்கள் மாற்றத்தையும், வளர்ச்சியை விரும்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் போர் சூழல் நிலவி வருவதாகவும், இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதித்துள்ளதாக தெரிவித்த பிரதமர், ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

4ஆம் கட்ட தேர்தல் நிறைவடைந்த போது தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுவிட்டதாகவும், தற்போது 400 தொகுதிகளை நோக்கி செல்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: Majority already achieved: PM Modi
ShareTweetSendShare
Previous Post

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சார நிறைவு!

Next Post

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் 3 நாடுகள் அறிவிப்பால் அதிரடி திருப்பம்!

Related News

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies