விதிகளை மீறும் அரசுப் பேருந்துகள் மீது காவல்துறை நடவடிக்கை! - பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி
Oct 4, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விதிகளை மீறும் அரசுப் பேருந்துகள் மீது காவல்துறை நடவடிக்கை! – பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி

Web Desk by Web Desk
May 24, 2024, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையேயான மோதல் பெரிதாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் ஒருவரை சட்டப்படி பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று கூறி நடத்துனர் வற்புறுத்திய விவகாரத்தில், அந்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறும் அரசு ஓட்டுனர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையோ அல்லது காவல்துறையோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளதாக நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இது நாள் வரை அரசு பேருந்துகளின் விதி மீறல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் இரு துறையினருக்கும் இடையேயான மோதல் பெரிதானால் உருவாகும் பாதிப்புகள், பொது மக்களுக்கு தான் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Tags: Police action on government buses that violate rules! - BJP State Vice President Narayanan Tirupati
ShareTweetSendShare
Previous Post

சிலந்தி ஆறு தடுப்பணை! – நடிகர் சரத்குமார் கண்டனம்

Next Post

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

Related News

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பு – டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies