மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த இரண்டு பேரின் தலையை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி, ஏ.ஐ. தொழில்நுட்பம் அடுத்த பரிமாணம் எடுத்துள்ளது.
இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் தலைமாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானதான் என்பதை நிரூபிக்கும் வகையில், பிரெய்ன் பிரிட்ஜ் (Brain Bridge) நிறுவனம் சோதனை அடிப்படையில் நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.