திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த விவசாயி உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், நெல்லையை சேர்ந்த மாதவன் என்ற விவசாயி மது அருந்தினார்.
அதன் பின்னர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில், அவர் உயிரிழந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.