நீட் தேர்வு ஆலோசனை நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!
Oct 31, 2025, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு ஆலோசனை நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

Web Desk by Web Desk
May 27, 2024, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து மெடிக்கல் எக்ஸ்போ – 2024 நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மெடிக்கல் எக்ஸ்போ – 2024 நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மருத்துவ சீட் பெறுவதற்கு 35 வகையான ஆலோசனைகள் மற்றும் 800 இட ஒதுக்கீடு வகைகள் உள்பட அதிகம் அறியப்படாத வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர், ஹலோ மென்டாரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, விக்ரம் குமார் மற்றும் கற்றல் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் சுஜீத் ஜா கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “கடந்த 3 ஆண்டுகளாக 5 லட்சம் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து வழிகாட்டியுள்ளோம்” என்றார்.

Tags: Students enthusiastically participated in the NEET counseling program!
ShareTweetSendShare
Previous Post

அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் ஆலோசனை!

Related News

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

மணிப்பூர் : தூக்கி எறிந்த பொருட்களை குப்பை தொட்டிகளாக மாற்றிய இளைஞர்கள்!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

அரக்கோணம் அருகே நெற் பயிர்களை சூழ்ந்த வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

திருச்சி : வைகுண்ட ஏகாதசியையொட்டி பந்தக்கால் நடும் வைபவம்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை : உரத் தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

ஜம்மு – காஷ்மீரில் புதிதாகத் திறக்கப்பட்ட Gul-e-Dawood மலர் பூங்கா!

கொல்லப்பட்ட மாரியம்மன் கோவில் கன்று குட்டிகள்!

டெல்லி : போலி ENO தொழிற்சாலையை கண்டுபிடித்து சீல் வைத்த போலீசார்!

தஞ்சை : ஒப்பிலியப்பன் – பூமிதேவி தாயார் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஜெமிமா ரோட்ரிக்சை கொண்டாடித் தள்ளிய இந்திய வீராங்கனைகள்!

சீனா மீதான வரியை 10 சதவீதம் குறைத்த டிரம்ப்!

கூடலூர் அருகே சிறுத்தையிடம் இருந்து தப்பித்த பூனை!

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!

வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies