லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து! - பெண் மருத்துவர் பலி
Oct 30, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து! – பெண் மருத்துவர் பலி

Web Desk by Web Desk
May 27, 2024, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து ஏற்பட்டு கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவராக பணிபுரிந்து வந்த மருத்துவர் சரணிதா, ஒரு மாத பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார்.

அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் விடுதியில் லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார், சரணிதா உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Electric accident while charging the laptop! - Woman Doctor Bali
ShareTweetSendShare
Previous Post

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு- 2,000-ஐ கடந்த உயிர்பலி!

Next Post

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Related News

ஈரோடு : திமுக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!

10 நிமிட டெலிவரியால் ஜெர்மானியர்கள் ஆச்சரியம் – லிங்க்டு இன் பதிவு வைரல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான்கான் சேர்க்கப்படவில்லை – பாக். விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் இயக்கிய கார் மோதி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிறுமி!

ஈரோடு : மூதாட்டியை முட்டி தூக்கி வீசிய காட்டுப்பன்றி!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் : பிரதமர் மோடி புகழாரம்!

குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை

கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies