கிருஷ்ணகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஓகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது பர்கூர் அருகே அவர்களது வாகனம் கட்டுபாட்டை இழந்து
விபத்துக்குள்ளானது.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies