எனது பாடல்களை பயன்படுத்த அனுமதி தருவேன்! - விஜய் ஆண்டனி
Nov 9, 2025, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது பாடல்களை பயன்படுத்த அனுமதி தருவேன்! – விஜய் ஆண்டனி

Web Desk by Web Desk
May 29, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மஞ்சுமல் பாய்ஸ் குழுவினர் இளையராஜாவை சந்தித்து பேசியிருந்தால் பாடல் உரிமம் குறித்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி, சத்தியராஜ், நடிகை மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய் ஆண்டனி, தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டால் நிச்சயம் வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் மரியாதை நிமித்தமாக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பாடலை பயன்படுத்துவது குறித்து அனுமதி கேட்டிருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: I will give you permission to use my songs! - Vijay Antony
ShareTweetSendShare
Previous Post

உளவு செயற்கைகோளை தொடர்ந்து ஏவுவோம்! – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

Next Post

டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் அபராதம்!

Related News

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Load More

அண்மைச் செய்திகள்

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies