டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் அபராதம்!
Feb 10, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் அபராதம்!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கார் உள்ளிட்ட வாகனங்களை கழுவுவதன் மூலம் தண்ணீரை வீணடித்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சட்ட விரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீரை வீணடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து 200 குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Fine for wasting water in Delhi!
ShareTweetSendShare
Previous Post

எனது பாடல்களை பயன்படுத்த அனுமதி தருவேன்! – விஜய் ஆண்டனி

Next Post

கெஜ்ரிவாலுக்கும், ஹவாலா தரகர்களுக்கும் நேரடித் தொடர்பு! – அமலாக்கத்துறை பகிரங்கக் குற்றச்சாட்டு!

Related News

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

வலங்கைமான் அருகே அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்து சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

கோவை இருகூர் – போத்தனூர் இரு வழி ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையற்ற கடன் – நயினார் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே மோதல் – 4 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்குதல் – 3 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் இருவர் கைது

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராந்திய அரசு – நயினார் நாகேந்திரன்

திமுக பிராந்திய ஆட்சி எதில் நம்பர் ஒன் – வேலூர் இப்ராஹிம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies