பிரசிடென்சி கல்லூரியில் குவிந்த விண்ணப்பங்கள்!
Feb 10, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரசிடென்சி கல்லூரியில் குவிந்த விண்ணப்பங்கள்!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சுமார் 1.3 லட்சம் விண்ணபங்கள் வந்துள்ளன.

BA பொருளாதாரம் 15 ஆயிரம், BA வரலாறு 14 ஆயிரம், BSc வேதியியல் 14 ஆயிரம், பி.காம். 11 ஆயிரம், பி.ஏ. தமிழ் படிப்புக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயீரத்து 304 விண்ணப்பங்கள் வந்ததாகவும், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10,000 அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் ஒரு ஆடிட்டோரியம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விடுதி மற்றும் கேன்டீன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 1,132 இடங்களுக்கு 19,727 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சென்னையில் உள்ள பல அரசு கல்லூரிகளில் மே 30-ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்க உள்ளது.

Tags: Applications piled up in Presidency College!
ShareTweetSendShare
Previous Post

கெஜ்ரிவாலுக்கும், ஹவாலா தரகர்களுக்கும் நேரடித் தொடர்பு! – அமலாக்கத்துறை பகிரங்கக் குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் திகழ்கிறது! – விளையாட்டு மேம்பாட்டுத்துறை

Related News

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே மோதல் – 4 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்குதல் – 3 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் இருவர் கைது

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராந்திய அரசு – நயினார் நாகேந்திரன்

திமுக பிராந்திய ஆட்சி எதில் நம்பர் ஒன் – வேலூர் இப்ராஹிம் விளக்கம்!

அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தகுதி உள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தம் – பிசிசிஐ அறிவிப்பு!

மதுரை அருகே கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் – ராஜன் செல்லப்பா

காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு – டாஸமாக் ஊழியர்கள் போராட்டம்!

அரியலூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட கௌரவ விரிவுரையாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies