இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் திகழ்கிறது! - விளையாட்டு மேம்பாட்டுத்துறை
Oct 25, 2025, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் திகழ்கிறது! – விளையாட்டு மேம்பாட்டுத்துறை

Web Desk by Web Desk
May 29, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் திகழ்வதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக விளையாட்டுத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு உள்ளிட்டவை நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

10 சட்டமன்றத் தொகுதிகளில் 5 முக்கிய விளையாட்டுகளுக்காக தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 2 ஆயிரத்து 738 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 87 கோடியே 61 லட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி போன்ற சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழகம் திகழ்வதாகவும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Tamil Nadu is the sports capital of India! - Sports Development Department
ShareTweetSendShare
Previous Post

பிரசிடென்சி கல்லூரியில் குவிந்த விண்ணப்பங்கள்!

Next Post

கஞ்சா போதையில் மர்ம நபர்கள் அட்டகாசம்!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies